திலானிபூர் ஜும்ஆ பள்ளிவாசல், போர்ட் பிளேர்

திலானிபூர் ஜும்ஆ பள்ளிவாசல் இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் நகரில் திலானிபூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் "திலானிபூர் பள்ளிவாசல்" எனவும் அழைக்கப்படுகிறது.[1]

ஜும்ஆ பள்ளிவாசல், போர்ட் பிளேர்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திலானிபூர், போர்ட் பிளேர்.
புவியியல் ஆள்கூறுகள்11°40′N 92°46′E / 11.67°N 92.76°E / 11.67; 92.76
சமயம்இசுலாம்
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
நிலைபள்ளிவாசல்

அமைப்பு தொகு

இப்பள்ளிவாசல் இரண்டு மினார்களைக் கொண்டுள்ளது. நடுவில் ஒரு குவிமாடம் உள்ளது.

தொழுகை தொகு

இப்பள்ளிவாசலில் தினமும் ஐந்து நேர தொழுகை நடைபெறுகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கம் நடைபெறுகிறது. வருடம் தோறும் ஈகைத் திருநாள், தியாகத் திருநாள் தொழுகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Wikimap of Delanipur Mosque".
  2. "Delanipur Masjid".