திலாரா ஆருண்
திலாரா ஆருண் (Dilara Harun)(c. 1946 - 14 ஏப்ரல் 2012) வங்களாதேச சுதந்திரப் போராட்ட வீரரும் வங்களாதேச அவாமி லீக்கைச் சேர்ந்த பிரமன்பரியாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினராக 1996 முதல் 2001 வரை பதவியிலிருந்தார்.
திலாரா ஆருண் | |
---|---|
பதவியில் 14 சூலை 1996 – 13 சூலை 2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1946 |
இறப்பு | 14 ஏப்ரல் 2012 (வயது 66) |
அரசியல் கட்சி | வங்காளதேச அவாமீ லீக் |
வாழ்க்கை
தொகு1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில் பங்கேற்றார், திலாரா.[1] இவர் கிரிஷக் லீக்கின் மூத்த துணைத் தலைவராக இருந்தார்.[2] வங்களாதேசம் அவாமி லீக்கின் பிராமன்பரியா பிரிவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[1] ஏழாவது ஜாதியா சங்கத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட பெண்கள் தொகுதி-26-இலிருந்து வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
இறப்பு
தொகுஆருண் 14 ஏப்ரல் 2012 அன்று டாக்காவில் உள்ள தேசிய இருதய நோயியல் நிறுவனத்தில் தனது 66 வயதில் இறந்தார்.[1][2][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 (in bn)Samakal. 14 April 2014 இம் மூலத்தில் இருந்து 13 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200213205723/https://samakal.com/todays-print-edition/tp-khobor/article/140452774/%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%2595-%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25B8%25E0%25A6%25A6-%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25BE-%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25AE%25E0%25A7%2583%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A7%2581%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25B7%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%2580-%25E0%25A6%2586%25E0%25A6%259C. பார்த்த நாள்: 14 February 2020.
- ↑ 2.0 2.1 (in bn). 14 April 2012 இம் மூலத்தில் இருந்து 13 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200213181823/https://m.bdnews24.com/bn/detail/bangladesh/531461. பார்த்த நாள்: 14 February 2020.
- ↑ "List of 7th Parliament Members" (PDF). Jatiya Sangsad (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
- ↑ (in bn). 16 April 2012 இம் மூலத்தில் இருந்து 13 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200213181822/http://archive.prothom-alo.com/detail/date/2012-04-16/news/240583. பார்த்த நாள்: 14 February 2020.