டிலி
(திலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டிலி (Dili) என்பது கிழக்குத் திமோரின் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும், முதன்மையான வணிக மையமும், தலையாய துறைமுக நகரமும் ஆகும்.
டிலி | |
---|---|
நாடு | கிழக்குத் திமோர் |
மாவட்டம் | டிலி மாவட்டம் |
குடியிருப்பு | 1520 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,93,563 |
மேற்கோள்கள்
தொகுவெளித் தொடுப்புகள்
தொகு- டிஸ்கவர் டிலி – சுற்றுலா ஊக்குவிப்புத் தளம்