திலோத்தமா மஜும்தார்

இந்திய எழுத்தாளர்

திலோத்தோமா மஜும்தார் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெங்காலி மொழி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளரும் கவிஞரும், பாடலாசிரியரும் கட்டுரையாளருமாவார். [1] பெரும்பாலும் அவரது படைப்புகள் பெங்காலி மொழியிலேயே எழுத்துப்பட்டுள்ளன. [2]

திலோத்தமா மஜும்தார்
பிறப்பு1966 ஆம் ஆண்டு ஜனவரி 11
விருதுகள்

தேயிலை தோட்டங்ள் நிறைந்த மலைப்பிரேதேச வடக்கு வங்காளத்தில் பிறந்த இவர், அவரது குழந்தைப் பருவம் முழுவதையும் அங்கேயே கழித்துள்ளார். 1985 ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரியாக உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். [2]. 1993 முதல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் கதையானது கலாச்சினியில் உள்ள 'உன்மேஷ்' (উন্মেষ) என்ற இதழில் வெளிவந்தது.

முக்கிய நாவல்கள் தொகு

  • ஷாமுக்ககோல்
  • மானுஷ் ஷாபகேர் கதை
  • ஈஷ்பரேர் பாசா
  • பசுதாரா
  • அசோ செப்டெம்பர்
  • அர்ஜுன் ஓ சார் கன்யா
  • ராஜ்பாட்
  • சாந்தேர் காயே சாந்தம்
  • ஏகதாரா
  • ஸாதாரண் முக
  • தனேஷ் பாகிர் டோண்ட்
  • நிர்ஜன் சரஸ்பதி
  • அஜோ கன்யா
  • ஜோனாகிரா
  • ப்ரேதயோனி
  • சாண்டு
  • ஸ்பர்கேர் ஷேஷப்ராந்தே
  • ரெஃப்
  • ஜல் ஓ சுமுர் உபாக்கியன்
  • அமிர்தானி
  • ஜுமரா
  • ப்யாம் ராஜாகுமார்

மேற்கோள்கள் தொகு

  1. http://indianexpress.com/article/cities/kolkata/author-tilottoma-denied-entry/ The Indian Express. 4 March 2012, 6:26 AM. In the Cities section of newspaper. Accessed 20 July 2014
  2. 2.0 2.1 Biographical sketch from Parabaas.com Retrieved 5 July 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலோத்தமா_மஜும்தார்&oldid=3673967" இலிருந்து மீள்விக்கப்பட்டது