திவாதி கர்மா

இந்திய அரசியல்வாதி

திவாதி கர்மா[1] (Devati Karma) 1962 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் சத்தீஸ்கரில் பிறந்தார். இவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டு முறை சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். திவாதி கர்மா தண்டேவாரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3]

வகித்த பதவிகள்

தொகு
ஆண்டு விவரம்
2013 - 2018 சத்தீசுகரின் 4-ஆம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • உறுப்பினர் - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் (2014–15)
2019 - 2023 சத்தீசுகரின் 5-ஆம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (2வது முறை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Devati Karma likely to be Congress candidate for Dantewada by-polls". The Pioneer. 30 August 2019. https://www.dailypioneer.com/2019/state-editions/devati-karma-likely-to-be-congress-candidate-for-dantewada-by-polls.html. பார்த்த நாள்: 11 November 2019. 
  2. "DEVATI KARMA INC, Chhattisgarh Election, Dantewara, Election Results 2018 | IndiaToday". www.indiatoday.in.
  3. Mamtany, Sidhant (27 September 2019). "Chattisgarh Dantewada by-election result: Congress' Devati Karma leads". www.indiatvnews.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவாதி_கர்மா&oldid=3820618" இலிருந்து மீள்விக்கப்பட்டது