திவ்யா மேனன்
இந்திய நடிகை
திவ்யா மேனன் (Divya Menon) இயாசு ராச் என்ற இந்தி திரைப்பட நிறுவனத்தின்[1] தயாரிப்பில் இயக்குநர் திபக்கர் பானர்ச்சி[2] இயக்கிய டிடெக்டிவ் பியோம்கேசு பக்சி என்ற திரைப்படத்தில் சத்தியாவதி கதாபாத்திரத்திலும், இயக்குநர் சாசி சுடிகலாவின் 2017ஆம் ஆண்டு வெளியான மோனா டார்லிங் என்ற திரைப்படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மோனா டார்லிங் திரைப்படத்தில் திவ்யா மேனனின் நடிப்பு பாராட்டப்பட்டது.
திவ்யா மேனன் Divya Menon | |
---|---|
பிறப்பு | 19 சனவரி 1989 |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2014 - முதல் |
கொல்கத்தாவிலுள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் திவ்யா வடிவமைப்பு பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார். வடிவமைப்பாளர் சபியாசாச்சியுடன் சேர்ந்து பணியாற்றியுள்ள திவ்யா ஒரு பாடகியாகவும் கிட்டார் இசைக் கலைஞராகவும் இயங்கினார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ India, Press Trust of (2017-02-11). "Sabyasachi persuaded me to act in films: Divya Menon". Business Standard India. http://www.business-standard.com/article/pti-stories/sabyasachi-persuaded-me-to-act-in-films-divya-menon-117021100208_1.html.
- ↑ "Look out for debutant Divya Menon in Dibakar Banerjees Detective Byomkesh Bakshy!". http://indiatoday.intoday.in/story/detective-byomkesh-bakshy-dibakar-banerjee-divya-menon/1/426115.html.
- ↑ "Sabyasachi's assistant designer makes her film debut in Detective Byomkesh Bakshy!". VOGUE India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-07.
- ↑ "Inspirational Woman | Divya Menon, Actor and Designer, Geru Clothing, India - WeAreTheCity India | Events, Network, Advice for Women in India" (in en-US). WeAreTheCity India. 2015-07-23. http://wearethecity.in/inspirational-woman-divya-menon-actor-and-designer-geru-clothing-india/.