திஸ்ஸ கரலியத்த

திஸ்ஸ கரலியத்த (Tissa Karalliyadde, பிறப்பு: மே 10 1952), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

திஸ்ஸ கரலியத்த
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
அநுராதபுரம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 10, 1952 (1952-05-10) (அகவை 72)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்விவசாயம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

15, முதலாவது மாடி, கொஸ்வத்தை, நாவல, இராஜகிரியவில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திஸ்ஸ_கரலியத்த&oldid=2712459" இலிருந்து மீள்விக்கப்பட்டது