தி. கே. ராஜா
இந்திய அரசியல்வாதி
தி. கே. ராஜா (D. K. Raja) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1952 தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியில் வெற்றி பெற்ற இருவரில் ஒருவராக இவர் இருந்தார், மற்றவர் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் அ. வைகுந்தம்.[1]
மேற்கோள்கள்
தொகு