தி. சுவாமிநாதன்

முன்னால் இந்திய தலைமை தேர்தர் ஆணையர்

திருமால்ராய சுவாமிநாதன் (T. Swaminathan) என்பார் 1970 டிசம்பர் 1 முதல் 1972 நவம்பர் 2 வரை இந்திய அமைச்சரவை செயலாளராக இருந்தார். இவர் இந்தியக் குடிமைப் பணியின் (ஐ.சி.எஸ்) உறுப்பினராக இருந்தார். சுவாமிநாதன், பிப்ரவரி 7, 1973 முதல் 17 ஜூன் 1977 வரை இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றினார்.[1]

தி. சுவாமிநாதன்
 இந்தியா
தூதர்
 பெல்ஜியம்
பதவியில்
16 திசம்பர் 1966 – 20 சனவரி 1970
முன்னையவர்கே. பி. லால்
பின்னவர்பகவாத்பிரசாத் ராஜிபாய் படேல்
இந்திய அமைச்சரவை செயலர்
பதவியில்
1 திசம்பர் 1970 – 2 நவம்பர் 1972
முன்னையவர்பி. சிவராமன்
பின்னவர்பி. டி. படேல்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
1973–1977
முன்னையவர்நாகேந்திர சிங்
பின்னவர்எஸ். எல். சக்தர்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
07 பிப்ரவரி 1973 – 17 சூன் 1977
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சுவாமிநாதன்&oldid=3643006" இலிருந்து மீள்விக்கப்பட்டது