தி. தாமோதர் ராவ்

இந்திய அரசியல்வாதி

தி. தாமோதர் ராவ் (D. Damodar Rao) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலுங்கானா இராட்டிர சமிதியின் உறுப்பினரும் ஆவார். இவர் தெலங்காணாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.[1] தெலங்காணா முதல்வர் கே. சி. ஆரின் நெருங்கிய உறவினர் தாமோதர ராவ் ஆவார்.[2]

தி. தாமோதர் ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
2022
தொகுதிதெலங்காணா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Rajya Sabha Polls 2022: Full list of candidates elected unopposed to Upper House". Times Now. 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
  2. Telugu360 (2021-12-03). "Will "Namaste Telangana" Damodar Rao be made Rajya Sabha member?". Telugu360.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._தாமோதர்_ராவ்&oldid=3525578" இலிருந்து மீள்விக்கப்பட்டது