தி அதர் வுமன்

தி அதர் வுமன் (The other woman) 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நிக் காஸ்சவேட்ஸ் இயக்க கேமரன் டயஸ், லெஸ்லி மேன், கேட் அப்டன், லிசா மாப்பியா மற்றும் நிக்கி மினாஜ் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை 20வது செஞ்சுரி பாக்ஸ் விநியோகம் செய்கிறது.

தி அதர் வுமன்
சுவரொட்டி
இயக்கம்நிக் காஸ்சவேட்ஸ்
தயாரிப்புஜூலி யோர்ன்
கதைமெலிசா ஸ்டேக்
இசைஆரோன் சிக்மன்
நடிப்புகேமரன் டயஸ்
லெஸ்லி மேன்
கேட் அப்டன்
Nikolaj Coster-Waldau
லிசா மாப்பியா
நிக்கி மினாஜ்
கலையகம்LBI புரொடக்ஷன்ஸ்
விநியோகம்20வது செஞ்சுரி பாக்ஸ்
வெளியீடு2014-4-25
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு40 மில்லியன்
மொத்த வருவாய்$194,384,548[1]

நடிகர்கள் தொகு

வெளியீடு தொகு

இந்த திரைப்படம் ஏப்ரல் 25ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள் தொகு

  1. "The Other Woman (2014)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 16, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_அதர்_வுமன்&oldid=3477556" இலிருந்து மீள்விக்கப்பட்டது