தி அமெரிக்கன் சுகாலர்

தி அமெரிக்கன் சுகாலர் (The American Scholar) என்பது காலாண்டு இலக்கிய இதழாகும்.

தி அமெரிக்கன் சுகாலர்
வகைகாலாண்டு இதழ்
உரிமையாளர்(கள்)பை பீட்டா காபா அறக்கட்டளை
நிறுவியது6 ஆகத்து 1932 (1932-08-06)
மொழிஆங்கிலம்
தலைமையகம்ஐக்கிய அமெரிக்கா
இணையத்தளம்www.theamericanscholar.org

வரலாறு

தொகு

பை பீட்டா காபா அறக்கட்டளையால் 1932 முதல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதுவரை சிறந்த இதழுக்கான தேசிய விருதை 14 முறை இந்த இதழ் பெற்றுள்ளது. மேலும் சிறந்த எழுத்தாக்கத்திற்காக உட்னே சுதந்திர பிரஸ் விருதுகள் நான்கு முறை பெற்றது.[1][2]

மேற்கோள்

தொகு
  1. "2003 National Magazine Awards". Information Please Database. Pearson Education. பார்க்கப்பட்ட நாள் 2008-10-20.
  2. "2006 NATIONAL MAGAZINE AWARD WINNERS ANNOUNCED AT 40th ANNIVERSARY CELEBRATION". Archived from the original on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_அமெரிக்கன்_சுகாலர்&oldid=3557833" இலிருந்து மீள்விக்கப்பட்டது