தி ஆக்டர் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோனர்பிச்சே/ ஆக்டர் (ஆங்கிலம்:Actor, பாரசீக மொழி:هنرپیشه) 1993-ல் வெளிவந்த ஈரானியத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கியவர் மோசன் மக்மால்பஃப் ஆவார்.
கோனர்பிச்சே/ ஆக்டர் | |
---|---|
இயக்கம் | மோசன் மக்மால்பஃப் |
தயாரிப்பு | யாஸ்மின் நெளர் |
கதை | ஜி. டோர்டி, மோசன் மக்மால்பஃப் |
இசை | அஹ்மத் பெஷ்மான் |
நடிப்பு | அக்பர் அப்டி (Akbar Abdi), பாத்திமா மொடாமத் அரியா (Fatemah Motamed-Aria), மஹாயா பெட்ரோசியான் (Mahaya Petrossian) |
ஒளிப்பதிவு | அஸீஸ் ஷாடி |
படத்தொகுப்பு | மோசன் மக்மால்பஃப் |
நாடு | ஈரான் |
மொழி | பாரசீக மொழி |
கதை
தொகுமிகச்சிறந்த நடிகராக வேன்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒருவர் தன் வாழ்வின் கஷ்டங்களுடன் போராடுவது இத்திரைப்படத்தின் கதை ஆகும்.
நடிகர்கள்
தொகு- அக்பர் அப்டி (Akbar Abdi)
- பாத்திமா மொடாமத் அரியா (Fatemah Motamed-Aria)
- மஹாயா பெட்ரோசியான் (Mahaya Petrossian)