தி காவிரி பொறியியல் கல்லூரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தி காவிரி பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி காளிப்பட்டியில் ஈரோடு-பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.
நிறுவனம்
இக்கல்லூரி தி காவிரி கல்வி அறக்கட்டளையால் 2006 இல் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இக்கல்லூரி புதுதில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அங்கீகாரம் கொண்ட கல்லூரி ஆகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி.
இளநிலை படிப்புகள்
· பி.இ. இயந்திரப் பொறியியல்
· பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
· பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
· பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
· பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
· பி.டெக் ஆடை தொழில்நுட்பம
· பி.இ. வேளாண்மை தொழில்நுட்பம
முதுநிலை படிப்புகள்
· எம்.சி.ஏ - முதுநிலை கணினி பயன்பாடுகள்
· எம்.இ. - பொறியியல் வடிவமைப்பு
· எம்பிஏ - முதுநிலை வணிக மேலாண்மை