தி டான் ஜுவான்ஸ்
2013 இல் வெளிவந்த "ஜிரி மென்செல்" இன் செக் மொழி திரைப்படம்
தி டான் ஜுவான்ஸ், 2013 ஆம் ஆண்டில் வெளியான செக் மொழித் திரைப்படம்.
தி டான் ஜுவான்ஸ் The Don Juans | |
---|---|
இயக்கம் | ஜிரி மென்செல் |
கதை | ஜிரி மென்செல் தெரெசா பிர்தேக்கோவா |
நடிப்பு | ஜான் ஹர்த்தல் |
ஒளிப்பதிவு | ஜரோமார் சோஃபிர் |
வெளியீடு | 27 ஆகத்து 2013(மொன்றியல் திரைப்பட விழா) 26 செப்டம்பர் 2013 (செக் குடியரசு) |
ஓட்டம் | 102 நிமிடங்கள் |
நாடு | செக் |
மொழி | செக் மொழி |
இதை ஜிரிங் மென்செல் இயக்கியுள்ளார். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான விருதிற்கு இது பரிந்துரைக்கப்பட்டது.[1] இப்படம் கோவாவில் நடைபெற்ற 44வது சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் நாள் திரையிடப்பட்டது.
சான்றுகள்
தொகு- ↑ "A Few Controversies Amid a Record Number of Foreign-Language Oscar Entries". New York Times. பார்க்கப்பட்ட நாள் 2013-09-08.