தி பயனியர் (The Pioneer) லக்நோவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாளாகும்.

தி பயனியர்
வகைநாள்தோறும் செய்தித்தாள்
உரிமையாளர்(கள்)சன்சர் கோல்டிங்[1] (57 %)
ஐடிபிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி
ரெயின்போ புரொடக்சன்ஸ்
சுடார்லிங் குழு சென்னை
வெளியீட்டாளர்சி.எம்.ஒய்.கே பிரிண்ட்டெக் லிமிடெட்
தலைமை ஆசிரியர்சந்தன் மித்ரா (1998-2021)
நிறுவியது1865 (துவக்கம் 1864)
மொழிஆங்கிலம் மற்றும் இந்தி
விற்பனை2,30,000
இணையத்தளம்பயனியர்.காம்

பதிப்புகள் தொகு

  1. டெல்லி
  2. லக்னோ
  3. போபால்
  4. புவனேஷ்வர்
  5. சண்டிகர்
  6. ராய்பூர்
  7. டேராடூன்
  8. ராஞ்சி
  9. தெலுங்கானா

லக்னோ பதிப்பில் வாரணாசி, கான்பூர், அலகாபாத், லக்னோ ஆகிய நான்கு பதிப்புகள் வெளிவருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Sumantha Rathore (15 September 2011). "Ownership of Pioneer Group reorganised". https://www.afaqs.com/news/media/31660_ownership-of-pioneer-group-reorganised. "Sanchar Holdings, the new entity formed by Chandan Mitra, Durbar Ganguly and Amit Goel, will hold a 57 per cent stake in The Pioneer Group." 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_பயனியர்&oldid=3485938" இலிருந்து மீள்விக்கப்பட்டது