தி பெஸ்ட் ஆபர் (2013 திரைப்படம்)
தி பெஸ்ட் ஆபர் 2013ல் வெளிவந்த காதல் மற்றும் மர்மம் நிறைந்த திரைப்படமாகும். இதனை குஸெப்பே தோர்னதோரே எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜாஃப்ரி ரஷ், ஜிம் ஸ்டிரகுல்ஸ் மற்றும் டொனால்ட் சதர்லேண்ட் ஆகியோர் நடித்திருந்தனர்.
தி பெஸ்ட் ஆபர் | |
---|---|
இயக்கம் | குஸெப்பே தோர்னதோரே |
கதை | குஸெப்பே தோர்னதோரே |
இசை | என்னியோ மாரிகோனி |
நடிப்பு | |
கலையகம் | வார்னர் புரோஸ். |
விநியோகம் | வார்னர் புரோஸ் |
வெளியீடு | சனவரி 1, 2013 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இத்தாலி |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $18 million[1] |
மொத்த வருவாய் | $20,489,700[2][3] |
என்னியோ மாரிகோனி இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்காகவும், இசைக்காகவும் போற்றப்பட்டாலும், பல்வேறு மாறுபட்ட விமர்சனங்களை எதிர் கொண்டது.
கதை சுருக்கம்தொகு
ஏலம் விடும் தொழிலைச் செய்யும் கதாநாயகன், தனக்கு வரும் ஏலப்பொருட்களில் சிறந்த பெண்ணின் ஓவியங்களை மட்டும் தானே வைத்துக்கொள்கிறான். அந்த அரிய பொக்கிசங்களை கதாநாயகனை ஏமாற்றி அவன் காதலி எடுத்து சென்றுவிடுகிறாள்.
ஆதாரங்கள்தொகு
- ↑ "Review: "The Best Offer"". Variety. 2013-01-24. http://variety.com/2013/film/reviews/the-best-offer-1117949089/. பார்த்த நாள்: 2013-09-01.
- ↑ "La Migliore Offerta (The Best Offer)". Box Office Mojo. Archived from the original on 2013-11-02. https://web.archive.org/web/20131102181218/http://boxofficemojo.com/movies/intl/?page=&country=IT&id=_fLAMIGLIOREOFFERT01. பார்த்த நாள்: 2013-10-06.
- ↑ "La Migliore Offerta (The Best Offer)". Box Office Mojo. 2014-01-09 அன்று பார்க்கப்பட்டது.