தீக்கோல்
தீக்கோல் (ஆங்கிலம்: linstock, தச்சு: lontstok, "தீக்குச்சி"[1]) என்பது எரியும் மந்தகதி திரியை, ஒரு முனையில் கொண்டிருக்கும், ஓர் கோல் ஆகும். பீரங்கிகளின் ஆரம்பகாலத்தில் அதை பற்றவைக்க தீக்கோல்கள் பயன்பட்டன; பீரங்கியில் இருந்து தள்ளி நின்று சுடுவதற்காக இது வடிவமைக்கப்பட்டது[2] . எரியும் தீச்சுடரை நேரடியாக பீரங்கியின் பின்புறத்தில் உள்ள தொடுதுளையில் இடுவது ஆபத்தானது.
வழக்கொழிவு
தொகு18-ஆம் நூற்றாண்டுகளில், பீரங்கிகள் தீக்கல் இயக்கத்தில் சுடப்பட்டதால், இந்த கோலின் தேவை இல்லாமல் போனது[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Linstock Definition | Definition of Linstock at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.
- ↑ இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- ↑ "linstock: Definition from". Answers.com. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.