நெருப்புப்புயல்

(தீச்சூறாவளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தனக்காக தனியே ஒரு காற்றுத்தொகுதியை உருவாக்கி அவற்றை பராமரித்து நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய பெரும் தீக்கள் நெருப்புப்புயல் அல்லது தீச்சூறாவளி (firestorm) என்றழைக்கப்படுகின்றன. நெருப்புப் புயல்கள் இயற்கையில் காட்டுத் தீ போன்ற பெரும் தீக்களால் உருவாகுகின்றன. செயற்கையாக வெடிகுண்டுகளையும் எரிகுண்டுகளையும் தக்க இடங்களில் வீசுவதன் மூலம் நகரங்களிலும் இவற்றை உருவாக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் லண்டன், ஹாம்பர்க், டிரெஸ்டன், ஹிரோஷிமா, ஸ்டாலின்கிராட், டோக்யோ போன்ற நகரங்களின் மீது நடந்த குண்டு வீச்சுகளால் நெருப்புப்புயல்கள் உருவாகின.[1][2][3]

1988ல் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஏற்பட்ட ஒரு நெருப்புப்புயல்

மேற்கோள்கள்

தொகு
  1. Scawthorn, Charles, ed. (2005). Fire following earthquake. Technical Council on Lifeline Earthquake Engineering monograph. Reston, VA: American Society of Civil Engineers. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7844-0739-4.
  2. Alexander Mckee's Dresden 1945: The Devil's Tinderbox
  3. "Problems of Fire in Nuclear Warfare (1961)" (PDF). Dtic.mil. Archived from the original (PDF) on 18 February 2013. பார்க்கப்பட்ட நாள் 11 May 2016. A fire storm is characterized by strong to gale force winds blowing toward the fire everywhere around the fire perimeter and results from the rising column of hot gases over an intense, mass fire drawing in the cool air from the periphery. These winds blow the fire brands into the burning area and tend to cool the unignited fuel outside so that ignition by radiated heat is more difficult, thus limiting fire spread.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெருப்புப்புயல்&oldid=4100251" இலிருந்து மீள்விக்கப்பட்டது