தீனபந்து
தீனபந்து என்பது 1942 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம். இப்படத்தில், சங்கரம்பாடி சுந்தராச்சாரி எழுதி, வெளியான மா தெலுகு தல்லிக்கி என்ற பாடல், ஆந்திரப் பிரதேச அரசால் மாநில கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. [1]
தீனபந்து | |
---|---|
இயக்கம் | எம். எல். பந்தால் |
இசை | அப்பு, என். பி. தினகரராவு |
நடிப்பு | சங்கரம்பாடி சுந்தராச்சாரி , டங்குடூரி சூர்யகுமாரி |
மொழி | தெலுங்கு |
பாடல்கள்
தொகு- முரளி முரளி மோகன முரளி - சூர்யகுமாரி
- ராரா பிரான ராரா நாமாரா - சூர்யகுமாரி
- எண்ட வேடுக கோலுபுசுன்னாடி -சூர்யகுமாரி
- மானுமானு மின்கைனா தந்திரி பானிச பிரதுகே - சூர்யகுமாரி
- கோவர்த்தன கிரிதாரி ராவோ - சூர்யகுமாரி
- முரளி மோகன கோபாலலோலா -சூர்யகுமாரி
- கலநாதமேல வினவோ
- நேதே நித்யமுரா ரசிகா -பாருப்பள்ளி
- எதிரா நீபாதா ஏனு கோபாலய்யா - சங்கரம்பாடி
- ரசின்சரா சாவி மா ராவ சாவி
- ஏயோ கங்கம்மா எயோ மீ செருவு
- கோபபாலுதாதுகோ
- எயிரா நா சாமிரங்கா
- மிதாயி பாடா