தீனாநாத் புல்
தீனாநாத் புல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Poales
|
குடும்பம்: | Poaceae
|
பேரினம்: | பென்னிசெட்டம்
|
இனம்: | பெ. பெடிசெல்லேட்டம்
|
இருசொற் பெயரீடு | |
பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம் Trin. |
தீனாநாத் புல் (Pennisetum pedicellatum) எத்தியோப்பிய நாட்டுப் புல் வகைகளுள் ஒன்றாகும்[1]. கால்நடைகளுக்கு ஏற்ற இயற்கைத் தீவனமான தீனாநாத் புற்களை சிறிய நிலப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய இயலும்[1] தீனாநாத் புல் ரகம், கோ 1ஐ இறவையில் வருடம் முழுவதும் பயிரிடலாம். பொதுவாக, தீனாநாத் புல் மானாவாரியில் பருவ மழை காலத்தில் பயிரிடப்படுகிறது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Smith (2010). "Ethiopia: local solutions to a global problem". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-27.
- ↑ "தீனாநாத் புல் (பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம்)". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)