தீபா கவுல்
இந்திய அரசியல்வாதி
தீபா கவுல் (Deepa Kaul) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு சமூக சேவகராகவும் இவர் செயல்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசியலில் இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1][2] அரசியல்வாதியான சீலா கவுல் மற்றும் விஞ்ஞானி கைலாசு நாத் கவுல் ஆகியோரின் மகளாகவும் சவகர்லால் நேருவின் மருமகளாகவும் அறியப்படுகிறார்.[3][4]
தீபா கவுல் Deepa Kaul | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஏப்ரல் 1944இலண்டன், இங்கிலாந்து | என்பீல்டு,
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | ஆசிசு கவுல் |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Shukla (2007). Political Status of Women. APH Publishing. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-313-0149-4. பார்க்கப்பட்ட நாள் 2012-01-30.
- ↑ "Sheila Kaul, veteran politician and maternal aunt of Indira Gandhi passes away". 14 June 2015. Archived from the original on 1 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "President of India condoles the passing away of Smt. Sheila Kaul". 15 June 2015.
- ↑ "Sheila Kaul obituary". Guardian. 21 June 2015. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.