தீபென்திர சிங் செகாவத்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

தேபீந்திர சிங் ஷெகாவத்   ராஜஸ்தான்  மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரான  ராஜஸ்தான் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகராக 2 ஜனவரி  2009-2014 வரை இருந்துள்ளார்.[1][2][3]

அவர் ஜோத்பூரில் 20 ஜூன் 1951 அன்று ஸ்ரீ பாரத் சிங் ஷெகாவத்துக்கு மகனாக பிறந்தார். அவர் ஸ்ரீமாதாபூரில் (சிகார்)  எம்.எல்.ஏ. இருந்தார். 7, 10, 11, 13 ஆம்  ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 1998-2003ல் அசோக் கெலோட்டின் அரசாங்கத்தில் சுயேச்சையான  மாநில அமைச்சராக இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Deependra Singh Shekhawat". Rajpcc.
  2. "Deependra Singh Shekhawat". Elections.in.
  3. "Rajasthan: Ex-speaker Deepender Singh Shekhawat wants Congress probe into MLA resignations". Times of India. 4 February 2023. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-ex-speaker-deepender-singh-shekhawat-wants-congress-probe-into-mla-resignations/articleshow/97593489.cms. பார்த்த நாள்: 22 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபென்திர_சிங்_செகாவத்&oldid=4099611" இலிருந்து மீள்விக்கப்பட்டது