தீப்தி வாசலகே
தீப்தி வாசலகே (Deepthi Wasalage) ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] வேதியியல் ஆசிரியரான இவர், 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தளை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]
தீப்தி வாசலகே Deepthi Wasalage දීප්තී වාසලගේ | |
---|---|
மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பெரும்பான்மை | 47,482 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஆகத்து 1968 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
தொழில் | ஆசிரியர் |
பின்னணி
தொகுபேராதனை பல்கலைக்கழகப் பட்டதாரியான[6] இவர் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பல பாடசாலைகளில் உயர்தர வகுப்பு வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2024 நாடாளுமன்றம் | மாத்தளை மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 47,482 | தேர்வு[7] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "21 female lawmakers secure place in national political history". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "Newly elected MPs: Matale". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "Twenty one women elected to Parliament". dailymirror.lk. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived from the original (PDF) on 16 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "Highest ever number of Women MPs in Sri Lanka's New Parliament". lankasara.com. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.
- ↑ "Matale District preferential vote results released". adaderana.lk. 15 நவம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2024.