தீவிர இடதுசாரிக் கூட்டணி
தீவிர இடதுசாரிக் கூட்டணி (Coalition of the Radical Left)[11] (கிரேக்க மொழி: Συνασπισμός Ριζοσπαστικής Αριστεράς, Synaspismós Rizospastikís Aristerás), பேச்சுவழக்கில் சிரிசா (SYRIZA, கிரேக்க மொழி: ΣΥΡΙΖΑ) கிரேக்கக் குடியரசில் உள்ள ஓர் இடது-சாரி அரசியல் கட்சி ஆகும். துவக்கத்தில் இது இடதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கொள்கையுடைய கட்சிகளின் கூட்டணியாக நிறுவப்பட்டு 2012ஆம் ஆண்டிலிருந்து தனிக்கட்சியாக இயங்குகின்றது.
தீவிர இடதுசாரிக் கூட்டணி | |
---|---|
குறிக்கோளுரை | Ανοίγουμε δρόμο στην ελπίδα Anígume drómo stin elpída (நம்பிக்கைக்கு வழி திறப்போம்) |
தொடக்கம் | 2004 (கூட்டணியாக) 22 மே 2012 (கட்சியாக)[1][2] |
தலைமையகம் | 39 வால்டெட்சியூ, 106 81 ஏதென்ஸ், கிரேக்கம் (நாடு) |
இளைஞர் அமைப்பு | சிரிசா இளைஞரணி |
கொள்கை | சனநாயக சோசலிசம்[3] சூழலிய சோசலிசம்[3][4] இடதுசாரி பரப்பியம்]][5] திருத்திய உலகமயமாக்கல்[4] |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி[6][7] |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பிய இடதுசாரிகளின் கட்சி[8] |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | ஐரோப்பிய ஐக்கிய இடது/நோர்டிக் கிரீன் இடது[9] |
நிறங்கள் | Red (official) Salmon (customary) |
Parliament | 149 / 300 |
European Parliament | 6 / 21 |
Regions[10] | 144 / 703 |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "EUROPE ONLINE".
- ↑ "Ενιαίο κόμμα ο ΣΥΡΙΖΑ" (in el). Ta Nea. 22 May 2012. http://www.tanea.gr/relatedarticles/article/4723068/?iid=2.
- ↑ 3.0 3.1 Nordsieck, Wolfram, "Greece", Parties and Elections in Europe, பார்க்கப்பட்ட நாள் 15 March 2012
- ↑ 4.0 4.1 Backes, Uwe; Moreau, Patrick (2008), Communist and Post-Communist Parties in Europe, Vandenhoeck & Ruprecht, pp. 571–575
- ↑ Giorgos Katsambekis. "Left-wing Populism in the European Periphery: The Case of SYRIZA".
- ↑ Callinicos, Alex (2012), The second coming of the radical left, International Socialist journal
- ↑ Featherstone, Kevin (2012), Greece implodes as protests drown out its European vocation, LSE Research Online
- ↑ "EL-Parties | European Left". Party of the European Left. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "SYRIZA - GUE/NGL". GUE/NGL. Archived from the original on 16 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The counselors of the Regions.
- ↑ "Greece's leftists now officially called Coalition of the Radical Left (in English)". Kathimerini. 1 January 2013. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.