துஆஸ் மேற்கு தொடருந்து நிலையம்

துஆஸ் மேற்கு தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மேற்கு வழித்தடத்தின் துஆஸ் விரிவாக்கம் நடக்கும் பொழுது காட்டப்படும். சேவையை தொடங்கும் பொழுது இது கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது முப்பத்தி இரண்டாவது தொடருந்துநிலையமாக இருக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tuas West Extension Opens on 18 June 2017". Land Transport Authority. 27 April 2017. Archived from the original on 2 August 2017. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  2. "Tuas West Extension MRT stations to open Jun 18". Channel NewsAsia. 27 April 2017. Archived from the original on 31 January 2020. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  3. "LTA Invites Public to Suggest Tuas West Extension Station Names | Press Room". www.lta.gov.sg. 22 February 2013. Archived from the original on 15 Dec 2011.