துசாத் அல்லது பாசுவான் எனப்படுபவர்கள் இந்திய தலித் சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்டம், டெல்லி, சார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்தில் செரிந்து வாழ்கின்றனர். இவர்களில் பெருமான்மையோர் விவசாயக் கூலிகள் மற்றும் தொழிலாளர்கள்.

துசாத்
மொத்த மக்கள்தொகை
5,845,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்டம், டெல்லி, சார்க்கண்ட், மற்றும் மேற்கு வங்காளம்
மொழி(கள்)
போஜ்புரி, இந்தி
சமயங்கள்
இந்து மதம்

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.peoplegroups.org/Explore/groupdetails.aspx?peid=41266
"https://ta.wikipedia.org/w/index.php?title=துசாத்&oldid=2989065" இலிருந்து மீள்விக்கப்பட்டது