துடரி

தாவர இனம்
துடரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
Rosales
குடும்பம்:
Rhamnaceae
பேரினம்:
இனம்:
Z. rugosa
இருசொற் பெயரீடு
Ziziphus rugosa
Lam.

துடரி (Ziziphus rugosa) அல்லது காட்டு இலந்தை என்பது இலந்தையினத் தாவரமொன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்துக்கு மேற்பட்ட மலைப் பகுதிகளிலேயே வளர்கிறது. இத்தாவரம் சீனா (ஹைனான், யுன்னான்), இந்தியா, இலங்கை, பர்மா, லாவோசு, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது.[1]

லாவோசு நாட்டில் இதன் பட்டையும் கட்டையும் பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Ziziphus rugosa in Flora of China @ efloras.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடரி&oldid=4099624" இலிருந்து மீள்விக்கப்பட்டது