துடிப்பு குறி பண்பேற்றம்

துடிப்பு குறி பண்பேற்றம் என்பது ஒப்புமைக் குறிகையை எண்மியப்படுத்தி பண்பேற்றும் முறை ஆகும். முதலில் ஒப்புமைக் குறிகை தேவையான இடைவெளியில் மாதிரியெடுக்கப்பட்டு, அதன் வீச்சுக்கள் ஏற்ற செட்டாக்க படி எண்களுக்கு குறிக்கப்படும். பின்னர் அந்த எண்கள் இரும குறிறேற்றப்படும். எ.கா அருகில் உள்ள சைன் அலையை நோக்குக. சொட்டாக் எண்கள் 7, 9, 11, 12, 13, 14, 14, 15, 15, 15, 14... என வரும். இதை இரும எண்களாக பின்வருமாறு குறியேற்றப்படும் 0111, 1001, 1011, 1100, 1101, 1110, 1110, 1111, 1111, 1111, 1110.

Sampling and quantization of a signal (red) for 4-bit PCM

வெளி இணைப்புகள்

தொகு