துடைப்பப்புல்

துடைப்பப்புல்
aristida purpurea (Aristida purpurea)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Monocots
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
துணைக்குடும்பம்: Aristidoideae
சிற்றினம்: Aristideae
பேரினம்: Aristida
L.
மாதிரி இனம்
Aristida adscensionis
L.[1][2]
வேறு பெயர்கள் [3]

துடைப்பப்புல் (Aristida) இது ஒரு பரந்த நோக்குடையை புல் வகையைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும்.[4][5] உலகெங்கிலும் சூடான மற்றும் வறண்ட நிலங்களில் 300 வகையான புல் வகைகள் காணப்படுகின்றன. இவற்றின் பூக்கள் தொடர்ந்து காணப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. lectotype designated by Henrard, Meded. Rijks.-Herb. 54: 9 (1926)
  2. Tropicos, Aristida L.
  3. Kew World Checklist of Selected Plant Families
  4. L. Carl von. 1753. Species Plantarum 1: 82 in Latin
  5. Tropicos, Aristida L
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடைப்பப்புல்&oldid=3851028" இலிருந்து மீள்விக்கப்பட்டது