துணி துவைப்பி

நீரையும் அழுக்கு அகற்றும் கலவையையும் பயன்படுத்தி துணிகளைத் தோய்த்து தரும் இயந்திரம் துணி துவைப்பி ஆகும். இது மின்னாற்றலில் இயங்கும் ஒரு வீட்டுக் கருவி ஆகும்.

முன்-வாய் துணி துவைப்பி

அன்றாட வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் துணிகளையும் உடைகளையும் அவ்வப்போது துவைத்துச் சுத்தமாக்குவது ஒரு சுகாதாரத் தேவை. இது ஒரு அழகியல் செயற்பாடும் கூட. முன்னைய காலகட்டங்களில் உடையை நீரில் நனைத்து, கைகளால் தேய்த்து, சவர்க்காரம் போட்டு அழுக்கு நீக்கி அலசித் தோய்த்தனர். இது நேரமெடுக்கும், உடலுழைப்பு தேவையான ஒரு செயற்பாடு. நேரத்தைக் குறைத்து, உடலுழைப்பைத் தவிர்க்க துணி துவைக்கும் இயந்திரம் உதவுகிறது.

துணிதுவைப்பி தயாரிக்கும் சில முன்னணி நிறுவனங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "இங்கே சிங்கப்பூர் சாம்சங் சலுகைகள் கிடைக்கின்றன: குறைந்தபட்சம் 3.68% பணம் உங்கள் ஷாப்பிங் மீது திரும்பும்". 2018-02-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-02-09 அன்று பார்க்கப்பட்டது.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Washing machines
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணி_துவைப்பி&oldid=3587236" இருந்து மீள்விக்கப்பட்டது