துணை நடிகர்

துணை நடிகர் என்பது ஒரு நடிகர் தொலைக்காட்சியில் அல்லது திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுக்கு கீழே ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள். இவர்களின் கதாபாத்திரம் வெற்றி பெற்று அங்கீகரிக்கும் வகையில், தொடர்கள் மற்றும் திரைப்படத் தொழில்கள் சிறந்த துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது,[1] போன்ற தனி விருதுகள் வழங்குகின்றன.

இவர்களின் கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை இருக்கும். இவர்கள் பெரும்பாலும் நண்பர்கள் அல்லது காதலுக்கு உதவி செய்பவர்கள், உறவினர்கள் அல்லது எதிர்மறை கதாபாத்திரம் போன்றே சித்தரிக்கப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Manikchand Filmfare Awards in Hyderabad". Indiatimes. 2003-05-19. Archived from the original on 2012-10-24. https://web.archive.org/web/20121024115602/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-19/news-interviews/27262587_1_film-award-playback-singer-girish-kasaravalli. பார்த்த நாள்: 2009-08-09. 
  2. "ஜிகர்தண்டா திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் [[பாபி சிம்ஹா]] என்பவருக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது". பிலிம்பேர். 27 June 2015. 27 June 2015 அன்று பார்க்கப்பட்டது. URL–wikilink conflict (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணை_நடிகர்&oldid=3216841" இருந்து மீள்விக்கப்பட்டது