துன்பியல் நாடகம்
துன்பியல் நாடகம் (Tragedy; கிரேக்கம்: τραγῳδία, tragōidia[a]) என்பது மனித துயரத்தின் அடிப்படையில் அமைந்த, பார்வையாளர்களை ஆர்வமூட்டக்கூடிய ஒரு நாடக வடிவமாகும்.[2][3] இந்த முரண்போலியான எதிர்பார்ப்பை வெறுத்து பல பண்பாடுகள் வளர்ச்சியடைந்து, "துன்பியல்" என்பதை குறிப்பிட்ட நாடக கவிநய பரம்பரியத்திற்குக் குறிப்பிட்டன. மேற்கத்திய நாகரிகத்தில் இது குறிப்பிட்ட முக்கிய பங்காற்றியது.[2][4] அப்பாரம்பரியம் பலமடங்காகி, நின்று போனது. ஆயினும் பண்பாட்டு அடையாளத்தின் பலமிக்க தாக்கத்தை கொணர இப்பதம் பயன்படுத்தப்படுகின்றது.
குறிப்புகள்தொகு
- ↑ Middle English tragedie < Middle French tragedie < இலத்தீன் tragoedia < பண்டைக் கிரேக்கம்: τραγῳδία, tragōidia[1]
உசாத்துணைதொகு
- ↑ Klein, E (1967), "Tragedy", A Comprehensive Etymological Dictionary of the English Language, II L–Z, Elsevier, p. 1637
- ↑ 2.0 2.1 Banham 1998, பக். 1118.
- ↑ Nietzsche 1999, பக். 21.
- ↑ Williams 1966, பக். 14–16.
வெளி இணைப்புகள்தொகு
- Tragedy - In Our Time பி.பி.சி.யில். (listen now)
- Taplin, Oliver; Billings, Joshua. "What is Tragedy?" (podcast). UK: Oxford University..
- Aristotle. "Poetics" (online ed.). Tufts..