துபாய் கடற்கழி உயர்கோபுரம்(தெய்ரா)

துபாய் கடற்கழி  உயர்கோபுரம் ( அரபு மொழி: برج خور دبي‎ , burj khūr dubay ) என்பது துபாய், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இல் உள்ள ஒரு கட்டிடம். இது கிழக்கு துபாயில் உள்ள துபாய் கடற்கழியில் தேய்ரா பகுதியில் அமைந்துள்ளது..1995 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், துபாய் கடற்கழியில் உள்ள பழைய துபாய் நகரத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இந்த கட்டிடம் கட்டும் காலதில் போது துபாயில் இரண்டாவது மிக உயரமான கட்டிடமாகும் . [2] புர் துபாயிலிருந்து, இந்த கட்டிடம் துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கட்டிடத்தின் வலதுபுறத்தில் தோன்றுகிறது. துபாய் கடற்கழி  உயர்கோபுரம் ரிக்கா அல் புட்டீனின் பகுதியில் அமைந்துள்ளது.

துபாய் கடற்கழி உயர்கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுடிவுட்றநிலை
வகைபலபயன்பாடு
இடம்ரிகா அல் புட்டின், துபாய், யுஏஇ
ஆள்கூற்று25°15′38″N 55°18′52″E / 25.26056°N 55.31444°E / 25.26056; 55.31444
நிறைவுற்றது1995
உயரம்
கூரை117 மீட்டர்கள் (384 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை27
தளப்பரப்பு35,308 சதுர மீட்டர்கள் (380,050 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கைட்டீப் & அலமி [1]

மேற்கோள்கள்

தொகு