துரா ராம்

இந்திய அரசியல்வாதி

துரா ராம் (Dura Ram) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அரியானா மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் பதேகாபாத்து சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு அரியானா சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 20 கோடி ரூபாய் சொத்து உள்ளது.

சட்டமன்ற உறுப்பினராக தொகு

  • 2005 – பதேகாபாத்
  • 2019 – பதேகாபாத்[1][2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Haryana - JJP Election Result 2019". Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  4. Myneta
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரா_ராம்&oldid=3832395" இலிருந்து மீள்விக்கப்பட்டது