துருவ் ரெய்னா

அறிவியல் வரலாற்றாசிரியர்

துருவ் ரெய்னா (Dhruv Raina) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தத்துவஞானியும் மற்றும் அறிவியல் வரலாற்றாசிரியரரும் ஆவார். காலனித்துவ இந்தியாவில் அறிவியலை வளர்ப்பது, நாடுகடந்த அறிவியலின் வலையமைப்புகள் மற்றும் அறிவியலின் வரலாற்று வரலாறுகள் ஆகியவற்றில் இவர் செய்த பணிக்காக மிகவும் பிரபலமானவர். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் [1] கல்வி ஆய்வுகளுக்கான ஜாகிர் உசேன் மையத்தில் அறிவியல் கல்வி வரலாற்றின் பேராசிரியராக (2003-2023) இருந்தார். அதற்கு முன்பு, 1991 முதல் 2002 வரை புது தில்லியில் உள்ள தேசிய அறிவியல், தொழில்நுட்பம், மேம்பாடு கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்தார். ஜெர்மனியின் இந்திய தத்துவம் மற்றும் அறிவுசார் வரலாற்றிற்கான முதல் தலைவராக இருந்தார் (2010-11).[1]

துருவ் ரெய்னா

இவர் தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வரலாறு மற்றும் தத்துவத்திற்கான சர்வதேச ஒன்றியத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தர்க்கம், முறை மற்றும் தத்துவப் பிரிவின் மன்றத்தில் உள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "United Nations Educational, Scientific and Cultural Organization | UNESCO.ORG". portal.unesco.org. Archived from the original on 2007-06-05.
  2. "DLMPST Website: Council 2020-2023". பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ்_ரெய்னா&oldid=4139913" இலிருந்து மீள்விக்கப்பட்டது