துரை. மணிவேல்

துரை. மணிவேல் (Durai. Manivel) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை சார்ந்த உறுப்பினர் ஆவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை._மணிவேல்&oldid=3587249" இலிருந்து மீள்விக்கப்பட்டது