துரை கி. சரவணன்

இந்திய அரசியல்வாதி

துரை கி. சரவணன் (Durai K. Saravanan) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் புவனகிரி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 புவனகிரி திமுக 60,554 31.92%

மேற்கோள்கள் தொகு

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 78. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா் தினமணி நாளிதழ் 13 மார்ச் 2021
  3. "15th Assembly Members". Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  4. List of MLAs of Tamil Nadu Legislative Assembly
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_கி._சரவணன்&oldid=3943853" இலிருந்து மீள்விக்கப்பட்டது