துர்காதாசு பாதியா

துருகாதாசு பாதியா (Durgadas Bhatia)(29 ஆகத்து 1907 - 1972) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தினைச் சார்ந்தவர். பாதியா பஞ்சாபில் உள்ள அம்ரித்சர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு 1971ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

துருகாதாசு பாதியா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1971–1972
முன்னையவர்வீர் யக்யா தத் சர்மா
பின்னவர்ஆர். எல். பாட்டியா
தொகுதிஅம்ரித்சர், பஞ்சாப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-08-29)29 ஆகத்து 1907
லாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு1972 (அகவை 64–65)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பத்மாவதி பாதியா
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. Vasant Sitaram Kulkarni; Suniti Vasant Kulkarni; Prakash Kokil (1971). India's Parliament, 1971: Who's who of Indian M.P.s: Encyclopaedia of India's Parliament, 1971. Law Book House. பக். 281. https://books.google.com/books?id=r9rYQ3_wLlwC. பார்த்த நாள்: 16 January 2018. 
  2. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 62. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 16 January 2018. 
  3. Sudhir Chandra Sarkar (1971). Elections, 1971. M. C. Sarkar. பக். 31. https://books.google.com/books?id=OFA5AQAAIAAJ. பார்த்த நாள்: 16 January 2018. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்காதாசு_பாதியா&oldid=3590710" இலிருந்து மீள்விக்கப்பட்டது