துர்கா தாஸ்

இந்திய அரசியல்வாதி

துர்கா தாஸ் (Durga Dass) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிரநாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. No MLA could win confidence of Hiranagar people after G L Dogra
  2. "Janpratinidhi". Archived from the original on 2017-02-25. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
  3. BJP MLA Durga Das quits party, joins JKNPP
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_தாஸ்&oldid=3585663" இலிருந்து மீள்விக்கப்பட்டது