துர்கேசுவர் லால்
இந்திய அரசியல்வாதி
துர்கேசுவர் லால் (Durgeshwar Lal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தராகண்ட மாநிலத்தின் புரோலா சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
துர்கேசுவர் லால் Durgeshwar Lal | |
---|---|
உறுப்பினர், உத்தராகண்ட சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
தொகுதி | புரோலா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
வேலை | Durgeshwar Lal |
துர்கேசுவர் லால் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உத்தரகாண்ட் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மல்சந்தை 6029 வாக்குகள் வித்தியாசத்தில் துர்கேசுவர் லால் தோற்கடித்தார்.[2][3]
2022 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் துணைக் கோட்ட நீதிபதி துர்கேசுவர் லால் மீது தவறான பதிவுகளைப் பதிவேற்றியதாகக் குற்றம் சாட்டி, புரோலா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Purola, Uttarakhand Assembly Election Results 2022 LIVE Updates: BJP's Durgeshwar Lal with 25613 defeats INC's Malchand". India Today. https://www.indiatoday.in/elections/story/purola-uttarakhand-assembly-election-results-2022-live-updates-1922960-2022-03-10.
- ↑ "GEN ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MARCH-2022".
- ↑ "Durgeshwar Lal: Uttarakhand Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்).
- ↑ "Uttarakhand SDM who lodged complaint against BJP MLA transferred". The Hindu (in Indian English). 29 May 2022.
- ↑ Tripathi, Rituraj (29 May 2022). "SDM ने बीजेपी विधायक से जान का खतरा बताते हुए दर्ज कराई शिकायत, मांगी सुरक्षा". India TV Hindi News (in இந்தி).