துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்தியா

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் தொடர்பான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கு பொறுப்பான இந்திய அமைச்சகமாகும். இதன் மூத்த அமைச்சர் சர்பானந்த சோனாவால் மற்றும் இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் யசோ நாயக் மற்றும் சாந்தனு தாக்கூர் ஆவர்.[2]

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

இந்திய துறைமுகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்பரிவாகன் பவன், நாடாளுமன்றச் சாலை, புது தில்லி
110001 28°37′9.58″N 77°12′37.29″E / 28.6193278°N 77.2103583°E / 28.6193278; 77.2103583
ஆண்டு நிதி1,881.83 (US$24) (2018-19 ) [1]
பொறுப்பான அமைச்சர்கள்
வலைத்தளம்shipmin.gov.in

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு