துறையூர், புதுக்கோட்டை

இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்  ஒன்றியத்தில் துறையூர் கிராமம் உள்ளது.[1][2]

Thuraiyur
village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்= புதுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,111
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

மக்கள் தொகை தொகு

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, துறையூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1111 ஆகும். இதில்   ஆண்கள் 526 பேரும்,  பெண்கள் 585 பேரும் உள்ளனர்.  மொத்த மக்கள் தொகையில் 554 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள்  ஆவர்.

மேற்பார்வை தொகு

  1. "துறையூர் புதுக்கோட்டை மாவட்டம்".
  2. "Thuraiyur Village in Thirumayam (Pudukkottai) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறையூர்,_புதுக்கோட்டை&oldid=3527288" இலிருந்து மீள்விக்கப்பட்டது