துறையூர் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்
பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் (Prasanna Venkatachalapathi Temple, Thuraiyur) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துறையூர் வட்டத்தின் சொரத்தூர் பகுதிக்கு உட்பட்ட பெருமாள்மலை அடிவாரம் என்ற புறநகர்ப் பகுதியில் சிறு குன்றின் மீது அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2]
பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°08′44″N 78°37′56″E / 11.1456°N 78.6321°E |
பெயர் | |
பெயர்: | பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | துறையூர் |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரசன்ன வெங்கடாசலபதி |
தாயார்: | அலர்மேல்மங்கை |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மலைகளின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 432.26 மீ. உயரத்தில், (11°08′44″N 78°37′56″E / 11.1456°N 78.6321°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு துறையூரில் இக்கோயில் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "துறையூரில் தென் திருப்பதி பிரசன்ன வேங்கடாசலபதி; மலை பெருமாள் கோயிலில் கருப்பண்ணசாமிக்கு விபூதி!". Hindu Tamil Thisai. 2020-10-06. பார்க்கப்பட்ட நாள் 2024-12-29.
- ↑ "துறையூர் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்". today news in tamil (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2024-12-29.
- ↑ "அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி(தென்திருப்பதி) திருக்கோவில், பெருமாள்மலை". www.findmytemple.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-29.