துளசிதாஸ் போர்கர்
இந்திய இசைக்கலைஞர்
துளசிதாஸ் போர்கர் (Tulsidas Borkar) (18 நவம்பர் 1934-29 செப்டம்பர் 2018) ஓர் இந்திய இசையமைப்பாளரும் மற்றும் ஆர்மோனிய இசைக்கலைஞரும் ஆவார்.[1] இந்திய அரசு இவருக்கு 2016 ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற கௌரவத்தை வழங்கியது.[2]
துளசிதாஸ் போர்கர் | |
---|---|
துளசிதாஸ் போர்கர் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | போரி கிராமம் , கோவா, இந்தியா | 18 நவம்பர் 1934
பிறப்பிடம் | இந்தியா |
இறப்பு | 29 செப்டம்பர் 2018 | (அகவை 83)
இசை வடிவங்கள் | இந்தியப் பாரம்பரிய இசை இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | ஆர்மோனிய இசைக்கலைஞர், ரீட் ஆர்கான் கலைஞர், இசைத்தொகுப்பாளர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம், ஆர்மோனியம் |
இசைத்துறையில் | 1945–2018 |
விருதுகள்
தொகுபோர்கர் சங்கீத நாடக அகாதமி விருது, (2005) மற்றும் பத்மசிறீ (2016) உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.[3] [4][5]
இறப்பு
தொகுகாச நோயால் பாதிக்கப்பட்டிருந்த துளசிதாஸ் போர்கர் தனது 83வது வயதில் 29 செப்டம்பர் 2018 அன்று மும்பையில் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pt. Tulsidas Borkar's Interview".
- ↑ "Padma Awards 2016". Press Information Bureau, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் February 2, 2016.
- ↑ "Artistesdetails".
- ↑ "Kedar Naphade's Gurus".
- ↑ "worldborikars - Late Pt. Tulsidas Borkar - Padmashri & Sangeet Natak Fellowship winner". sites.google.com.