துளசி கப்பார்டு

அமெரிக்க அரசியல்வாதி

துளசி கப்பார்டு (Tulsi Gabbard) (பிறப்பு: ஏப்ரல் 12, 1981), ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும் ஆவார். இவர்1999 முதல் 2022 முடிய ஜனயாகக் கட்சியிலும்; பின்னர் 2024 முதல் குடியரசு கட்சியிலும் பணி செய்துள்ளார். துளசி கப்பார்டு ஹவாய் மாநிலத்தின் சார்பாக ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவையில் 2002 முதல் 2004 முடிய மற்றும் சனவரி 3, 2013 முதல் சனவரி 3, 2021 வரை பதவி வகித்தவர்.

துளசி கப்பார்டு
டெட்ராய்ட் நகரத்தில் துளசி கப்பார்டு ஒரு நிகழ்ச்சியில் பேசும் காட்சி
2024ல் துளசி கப்பார்டு
29 வது தேசியப் புலனாய்வு இயக்குநர்
என ஊகிக்கப்படுபவர்
பதவியில்
TBD
குடியரசுத் தலைவர்டோனால்ட் டிரம்ப்
Succeedingஅவ்ரில் ஹைனஸ்
Member of the U.S. House of Representatives
from உறுப்பினர், ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை, ஹவாய்'s இரண்டாவது மாவட்டம் district
பதவியில்
சனவரி 3, 2013 – சனவரி 3, 2021
முன்னையவர்மாசி ஹிரோனொ
பின்னவர்கை கஹெலி
ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் துணைத் தலைவர்
பதவியில்
சனவரி 22, 2013 – பிப்ரவரி 27, 2016
முன்னையவர்மைக் ஹோண்டா
பின்னவர்கிரேசி மெங்க்
ஹொனலுலு நகர் மன்ற உறுப்பினர்
பதவியில்
சனவரி 2, 2011 – ஆகஸ்டு 16, 2012
Member of the [[உறுப்பினர், ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை, ஹவாய் House of Representatives|உறுப்பினர், ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை, ஹவாய் House of Representatives]]
from the 42வது மாவட்டம் district
பதவியில்
நவம்பர் 5, 2002 – நவம்பர் 2, 2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
துள்சி கப்பார்டு

ஏப்ரல் 12, 1981 (1981-04-12) (அகவை 43)
லெலோவ்லோவா, அமெரிக்க சமோவா
துளசி கப்பார்டு
மற்ற பெயர்கள்துள்சி கப்பார்டு தமயோ[1]
அரசியல் கட்சிகுடியரசு கட்சி (2024–தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனயாகக் கட்சி (1999–2022)
துணைவர்கள்
  • எடுவார்டோ தாமயோ
    (தி. 2002; ம.மு. 2006)
  • ஆபிரகாம் வில்லியம்ஸ் (தி. 2015)
பெற்றோர்
  • மைக் கப்பார்டு (தந்தை)
கல்விஹவாய் பசிபிக் பல்கலைக்கழகம்
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு ஐக்கிய அமெரிக்கா
கிளை/சேவை ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
சேவை ஆண்டுகள்2003–தற்போது வரை
தரம் லெப்டினண்ட் கர்னல்
அலகுயு எஸ் இராணுவத்தின் காப்புப் படைகள்
போர்கள்/யுத்தங்கள்ஈராக் போர்

துளசி கப்பார்டு 2011 முதல் 2012 வரை ஹொனலுலு நகர் மன்ற உறுப்பினராகவும்; 2013 முதல் 2016 முடிய ஹவாய் மாநில ஜனநாயகக்கட்சியின் தேசியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[2]ஐக்கிய் அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட டோனால்ட் டிரம்ப் அமைச்சரவையில், துளசி கப்பார்டு, அமெரிக்க தேசியப் புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்படுவார் என்று ஊகிக்கப்படுகிறது.[3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Legislative Assistant Honored". hawaiinewsnow.com. April 2, 2007.
  2. Pak, Nataly; Kaji, Mina; Palaniappan, Sruthi (July 31, 2019). "Tulsi Gabbard: Everything you need to know about the 2020 presidential candidate". ABC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் October 19, 2019.
  3. [1]
  4. Who is Tulsi Gabbard? First Hindu Congresswoman appointed by Donald Trump as US intelligence director
  5. Trump picks ex-Democrat Tulsi Gabbard to be Director of National Intelligence

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_கப்பார்டு&oldid=4146024" இலிருந்து மீள்விக்கப்பட்டது