துவர்கள் (Tuvans) என்பவர்கள் உருசியா (துவா), மங்கோலியா மற்றும் சீனாவில் வாழும், சைபீரியாவை பூர்வீகமாக கொண்ட[1] ஒரு துருக்கிய இன மக்கள்[2] ஆவர். இவர்கள் ஒரு சைபீரிய துருக்கிய மொழியான துவா மொழியை பேசுகின்றனர்.[3] மங்கோலியாவில் இவர்கள் உரியாங்கை மக்களின் ஒருவராக கருதப்படுகின்றனர்.[4]

வரலாற்று ரீதியாக துவர்கள் கால்நடையை மேய்க்கும் நாடோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆடுகள், செம்மறி ஆடுகள், ஒட்டகங்கள், ரெயின்டீர்கள், மாடுகள் மற்றும் யாக் எருமைகளின் மந்தைகளை கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேணி வந்துள்ளனர்.

ஒரு குதிரையில் அமர்ந்திருக்கும் துவன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Y-DNA haplogroups of Tuvinian tribes show little effect of the Mongol expansion". Indo-European.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 12 August 2018. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
  2. Otto Maenchen-Helfen, Journey to Tuva, p. 169
  3. "CNBC Asia-Pacific: Network Schedule". Advameg, Inc. everyculture.com.
  4. "Uriyangqad, which is the plural form of Uriyangqan, itself originally a plural of Uriyangqai." KRUEGER, John (1977). Tuvan Manual. p. 10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவர்கள்&oldid=3780640" இலிருந்து மீள்விக்கப்பட்டது