துவா குந்து

இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஓர் அருவி

துவா குந்து (Dhua Kund) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சசாராம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு சோடி அருவிகளைக் குறிக்கிறது. சசாரம் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கைமூர் மலையில் இவை அமைந்துள்ளன. இந்த அருவிகள் 50-120 மெகாவாட்டு நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும்.[1][2]

துவா குந்து
The Kund
துவா கூந்தே, 1803, ஓவியம்: தாமசு டேனியல்
துவா குந்து is located in பீகார்
துவா குந்து
பீகாரில் அமைவிடம்
Map
அமைவிடம்சசாராம், உரோத்தாசு, பீகார், இந்தியா
ஆள்கூறு24°53′30″N 84°02′40″E / 24.8916537°N 84.0444328°E / 24.8916537; 84.0444328
ஏற்றம்37.1 m (122 அடி)

ஒவ்வோர் ஆண்டும் இரக்சா பந்தன் நாளன்று இந்த நீர்வீழ்ச்சிகளின் வளாகத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dhua Kund". www.sasaramkigaliyan.com.
  2. "Manjhar Kund and Dhuan Kund". tourism.bihar.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவா_குந்து&oldid=3783525" இலிருந்து மீள்விக்கப்பட்டது