துவா (மன்னன்)
துவா என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவர் பரக்கின் இரண்டாவது மகன் ஆவார். சகதாயி கானரசை நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னன் இவர் தான். தன் இறப்பிற்கு முன்னர், யுவான் அரசமரபின் பெயரளவிலான உயர்ந்த நிலையை ஏற்றுக்கொண்டார். இவரது ஆட்சியின் கீழ் சகதாயி கானரசானது அதன் உச்சநிலையை அடைந்தது.[2][3][4][5]
துவா | |
---|---|
சகதாயி கானரசின் கான் | |
ஆட்சிக்காலம் | 1282–1307 |
முன்னையவர் | புகா தெமூர் |
பின்னையவர் | கோன்சக் |
பிறப்பு | தெரியவில்லை |
இறப்பு | 1307 |
துணைவர் | கோச்சோவின் எழியிகேமிசி பெகி[1] |
குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் எசன் புகா கெபக் கோன்சக் எசவுர் எல்ஜிகிடய் துவா தெமூர் தருமசிறின் மற்றவர்கள் |
மரபு | போர்சிசின் |
தந்தை | பரக் |
1304க்குப் பிறகு இவர் இந்தியா மீதான ஒரு கூட்டு மங்கோலியத் தாக்குதலை முன்மொழிந்தார். எனினும் அந்தப் படையெடுப்பு நிகழவில்லை.
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ George Qingzhi Zhao, Marriage as Political Strategy and Cultural Expression: Mongolian Royal Marriages from World Empire to Yuan Dynasty (2001), p. 214
- ↑ "Tataro-Mongols in Asia and Europe ", page 91,95. Printing House " Science " of Main Redaction of Eastern Literature, Moscow, 1977, Second Edition.
- ↑ Yuan Shi, chapter 122, page 3
- ↑ "Tataro-Mongols in Asia and Europe ", page 97. Printing House " Science " of Main Redaction of Eastern Literature, Moscow, 1977, Second Edition.
- ↑ Yuan Shi, chapter 122, page 4
முன்னையவர்: புகா தெமூர் |
சகதாயி கானரசின் கான் 1282–1307 |
பின்னையவர்: கோன்சக் |