து.கிருஷ்ணாபுரம்

மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்

து.கிருஷ்ணாபுரம் (T.Krishnapuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி சதுரகிாி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

கோவில்கள்

தொகு

இங்கு ஆதி சக்தி மகாமாாியம்மன் கோவில் சிறப்பு வாய்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=து.கிருஷ்ணாபுரம்&oldid=2493197" இலிருந்து மீள்விக்கப்பட்டது